Page 16 of 67
”வள்ளிக்கு சுந்தரியை பிடிக்கலை, அவள் நாளைக்கு இந்த வீட்டுக்கு விருந்து சாப்பிட வரக்கூடாதாம், வாத்தியார் மட்டும் வந்தா போதும்னு சொன்னா தாத்தா”
”ஓஹோ நீயும் இதைக் கேட்டு சுந்தரியை வரவேணாம்னு சொன்னியா”
“சொன்னேன், அவள்ட்ட நல்லா திட்டுவாங்கிட்டு வந்தேன் அவளை நான் அவமானப்படுத்திட்டதா நினைக்கறா, என் மேல கோபமா இருக்கா”
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி உனக்காக நான் சுந்தரியை சமாதானம் செய்றேன் போதுமா” என சொல்ல சுந்தரன் மகிழ்ந்தான்.
”ஆனாலும் நீ செய்தது அநியாயம் சுந்தரா, வள்ளிக்காக என்னையும் சுந்தரியையும் நீ