Page 20 of 67
”அதுக்கென்ன மாமா தாராளமா அதைக் கொடுங்க, நான் கொண்டு வரேன் வாங்க உள்ள வாங்க” என சொல்லி அந்தப் பலகார பாத்திரத்தை வாங்கிக் கொண்டு சுகுமாறனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அங்கு பெரியவரும் காத்திருந்தார் சுகுமாறன் வரவும் முகம் மலர்ந்து
”வாங்க வாங்க” என அழைக்க அவரும் கைகூப்பி
”வணக்கம்” என சொல்லிக் கொண்டே சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை ஏற்கனவே சொல்லியிருந்ததால் சுந்தரனிடம் இயல்பாக
”சரி சரி இந்தா இது வாத்தியார் பொண்ணுக்கான விருந்து சாப்பாடு, இதை கொண்டு போய் கொடுத்துடு” என பாட்டி சொல்ல அவனும் சரியென்றான்