Page 23 of 67
”ஆமாம்” என்றாள் உடனே
”கொஞ்சம் புரிஞ்சிக்க சுந்தரி என் பேச்சைக் கேளு“
”வெறும் விருந்துக்கே என்னை அந்த வீட்ல சேர்க்க முடியலையே உங்களால, இதுல உங்க பேச்சை நான் கேட்கனுமா, உங்க தங்கை அங்க சந்தோஷமா இருக்காள்ல அப்புறம் என்ன, கிளம்புங்க போங்க உங்க தங்கையோடவே இருங்க” என வெறுப்பாக பேச அவனோ
”அப்படி சொல்லாத நீ பேசறது
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப என்ன வேணும் உனக்கு, உன்னை நான் அவமானப்படுத்திட்டேன் அதானே சரி அதுக்கு வேற என்ன செய்றது சொல்லு செய்றேன்”
“எனக்கு மதிப்பு மரியாதை தரனும்”
“எப்படி தர்றது”