Page 18 of 67
“சாரிண்ணா” என்றான்
”நீ திருந்தவே மாட்ட இதப்பாருங்க வாத்தியார் மட்டும்தான் வராரு, விருந்துக்கு அவர் பொண்ணு வரலை”
”ஏன்” என இருவரும் கோரஸாக கேட்க அதற்கு சுந்தரனோ
”வரலை விடுங்களேன் போங்க இங்கிருந்து” விரட்ட சின்னப்பனோ
”குமரா வாடா நாம வெளிய போய் வரலாம்” என அழைக்க அதற்கு சுந்தரனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு வரேன்மா”
“சரிங்கப்பா”
”இதப்பாரு அவங்க மேல இருக்கற கோபத்தில உனக்கு வர்ற விருந்தை வேணாம்னு சொல்லக்கூடாது சரியா“
“சரிங்கப்பா” என சொல்ல