Page 25 of 67
”வாங்க வாங்க சாப்பிடுவீங்க நானே உங்களுக்குப் பரிமாறிவிடறேன் வாங்க” என அவரின் கையை பிடித்து இழுக்காத குறையாக இழுக்க அவரும் அவள் இழுத்த இழுப்பிற்குச் சிரித்தபடியே சென்றார்.
அவரை அமர வைத்து அவளே பரிமாறவும் செய்தாள். அவரும் அவளின் உற்சாகப் பேச்சிலும் சுறுசுறுப்பான செயலிலும் மனம் மகிழ்ந்தார். சமையல் செய்தது என்னவோ பாட்டிதான் ஆனாலும் அவள் சுகுமாறனிடம் அவர் பெண
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல பேர் எடுக்க முயற்சி செய்றா போல செய்யட்டும், நாம உள்ள போனா ஆபத்து, நாம அவளை பார்க்காம இருக்கறதுதான் நல்லது, தேவையில்லாம எதையாவது பேசி வைப்பா அதை செய்யனும்னு நம்மளை கட்டாயப்படுத்துவா வேணாம்பா”