Page 28 of 67
சரியான விதத்தில மரியாதை தரனும்னு ஆசைப்படறா அது தப்பா”
“தப்பில்லை”
”பாட்டி அம்மா வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க, நீங்களாவது வாங்களேன் பாட்டி” என பாவமாக கேட்க பாட்டியோ அவனின் மகிழ்ச்சிக்காகவே
”சரி வரேன்” என்றார். அதைக்கேட்டு முகம் மலர்ந்தான் சுந்தரன். அமுதரசியோ
”அய்யோ அத்தை போகாதீங்க, அவன் எங்க கூப்பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தாவும் பார்த்துவிட்டார். வேறு ஏதோ பிரச்சனை நடந்துள்ளது என புரிந்துக் கொண்டு அந்நேரம் அவர்களை போகவிட்டு அமைதியானார்.
சுந்தரனோ பாட்டியை தனது பைக்கில் ஏற சொல்ல அவரோ