Page 32 of 67
வருமாறு அழைத்துவிட்டு உள்ளே சென்றான். சுந்தரியும் மனதுக்குள் சிரித்தபடியே உள்ளே சென்றாள். வேலைக்கார பெண்களும் விருந்து உணவுகளை எடுத்துக் கொண்டு
”இன்னிக்கு ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போகுதுன்னு தோணுது” என சொல்ல இன்னொருத்தி
”ஆனாலும் வாத்தியார் பொண்ணுக்கு இம்புட்டு வீம்பு இருக்க கூடாது”
”அந்த வீம்பை அடக்கத்தான் பெரிய பிடி
...
This story is now available on Chillzee KiMo.
...
பாட்டி தெய்வானை ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவருக்கு எதிர்பக்கம் சரிக்கு சமமாக சுந்தரி இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் வந்தது.