Page 35 of 67
”ஆஹா ஒரே சமயத்தில் ஏன் ரெண்டு பேரும் என்னை பார்க்கறாங்க, கனவுல கூட என் சுந்தரியை நான் தங்கையா பார்க்க மாட்டேன், இதுல பாட்டி என்னத்த சொல்வாங்களோ” என நினைத்து கலக்கத்தில் இருக்க பாட்டியோ சுந்தரியை பார்த்து
”என் பேரன் எந்த பொண்ணையும் ஏறிட்டுப் பார்க்க மாட்டான், யார்கிட்டயும் பேச மாட்டான், பொண்ணுங்க வந்தாலே மண்ணை பார்க்கற குணம் அவனோடது, அதனால உன்னை நினைச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
டுச்சி”
”பின்ன என்கூட சரிக்கு சரியா வாயடிக்கறியே அப்ப வாயடின்னுதான் உன்னை கூப்பிடனும்”
”அதுக்கு பதிலா சுந்தரின்னே கூப்பிடலாம் அதுவும் நல்லபெயர்தான் பாட்டி”