Page 36 of 67
”ம் ம் கூப்பிட்டு வைக்கிறேன் ஆமா என்ன நீ ரொம்ப திமிரா நடந்துக்கற, நாங்க யாரு, என்ன பரம்பரை, எப்படியாப்பட்டவங்க ஊரையே அடக்கி ஆளற வம்சம், எங்களையே நீ அடக்க பார்க்கறியோ”
”சே சே அப்படியில்லைங்க எனக்கு முறையா மரியாதை தரனும்னு ஆசைப்பட்டேன், தாத்தா என்னையும்தான் விருந்துக்கு கூப்பிட்டாரு ஆனா, உங்க பேத்திக்காக என்னை மட்டும் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்
...
This story is now available on Chillzee KiMo.
...
மானம் நடந்துச்சின்னு வருத்தப்படறியா”
”ஆமாம்”
”இதை ஏன் அவமானமா நினைக்கற, எங்க வீட்டு விருந்து சாப்பாடு உன் வீட்டுக்கு வந்ததே மதிப்பான விசயம்தான்”