Page 34 of 67
எனக்குப் புரியும் ராசா அவளையே சொல்லச் சொல்லு” என அதட்டலாகச் சொல்ல சுந்தரனும் சுந்தரியை பார்வையால் கெஞ்சினான், அவனின் கெஞ்சலைக்கண்டு இரக்கப்பட்டவள்
”என் பேரு” என சொல்லவர குறுக்கே பேசினார் பாட்டி
”மோகினிதானே தெரியும் தெரியும்” என்றார் அலுப்பாக அவளோ
”அடடே ஆச்சர்யமா இருக்கே, மோகினிங்கறது சுந்தரன் எனக்கு வெச்ச செல்லப்பெயர
...
This story is now available on Chillzee KiMo.
...
ோயிடுவ”
”நான் குறையமாட்டேன் அவருக்கு விருப்பமான்னு கேட்டுக்குங்க, அப்புறம் அவர் வருத்தப்படுவாரு” என சொல்லி சுந்தரனை இரு பெண்களும் ஒரு சேர பார்க்க அவனோ தடுமாறினான்.