Page 50 of 67
பந்தமில்லை, ஒரு தோழி கூட இல்லையேன்னு எத்தனை நாள் வருத்தபபட்டிருப்பேன் ஆனா, இன்னிக்கி எல்லாமே கிடைச்சிட்ட மாதிரி சந்தோஷமா இருக்கு மாமா”
”ஆமாம் சுந்தரி நான்கூட இப்படியாகும்னு நினைச்சிப் பார்க்கலை, பாட்டியை நினைச்சி நான் பயந்திருந்தேன் ஆனா, அவங்க உன்னை தோழியா ஏத்துப்பாங்கன்னு எதிர்பார்க்கலை”
”நானும்தான் இப்ப நான் அவங்களுக்கு தோழி ஆனா, அவங
...
This story is now available on Chillzee KiMo.
...
மையாதான் வர்றது”
”பரவாயில்லை பாட்டி“
”அப்புறம் ஒரு விசயம்”
”என்னது பாட்டி“
”சுந்தரிக்கு பாதுகாப்பு தரனும்”