Page 51 of 67
“பாதுகாப்பா எதுக்கு பாட்டி”
”மெய்யப்பன் நிலத்து வேலையாளுங்களுக்கு சுந்தரி வீட்டுப்பக்கம் என்ன வேலைன்னு தெரியலையே”
”மெய்யப்பனா”
”ஆமாம் ராசா ஏதோ தப்பாயிருக்கு, சுந்தரியை கண்காணிக்க ஆளுங்களை போட்டிருக்கான் அந்த மெய்யப்பன்”
”இது மெய்யப்பனோட வேலையா இருக்காது, மலர் வேலையா இருக்கலாம்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்கய்யா விருந்துக்கு ரொம்ப நன்றி நான் கிளம்பறேன்” என சொல்ல அதற்கு அவரும் கைகூப்பி
”நீங்க எங்க வீட்டு விருந்துக்கு வந்தது எங்களுக்குத்தான் பெருமை“