Page 48 of 67
”ஏன் உன் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படறியோ”
”அய்யோ”
”அப்ப சும்மாயிரு, எதையாவது நினைச்சிக்கிட்டு, நீ நினைக்கறதாலேயே நான் அடிக்கடி வரவேண்டியதா இருக்கு, என்னை விட்டுத்தொலைடி நான் நிம்மதியா இருக்கேன், என் ஆத்மாவை விடு, நான் சுதந்திரமா போக விடுதலை கொடுடி” என சொல்ல அதற்கு பாட்டியோ
”சரி கொடுத்துட்டேன
...
This story is now available on Chillzee KiMo.
...
”நானா ஏன் பாட்டி”
”உன்னை நான் பிடிச்சிட்டேன்ல இனி என் தோழி இடத்தில நீ வந்துட்ட”
”ஓ அப்படியா சரிங்க பாட்டி, இனிமேல நாம நட்பா இருக்கலாம்”