Page 44 of 67
”உங்க மாமியார் ஆசையா தந்தது எனக்கு எதுக்கு”
“அவங்கதான் இப்ப இல்லையே, அவங்களா வந்து கோச்சிக்கப் போறாங்க இது உனக்குத்தான் பத்திரமா வைச்சிக்க சரியா”
”சரிங்க பாட்டி” என்றவள் உடனே சுந்தரனிடம் தனது கைகளை காட்ட அவனோ மென்மையாக சிரித்து தலையாட்டினான்.
பாட்டியோ கிளம்பத் தயாரானார்
”சரிடியம்மா நான் கிளம்பறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள்
”பாட்டி பாட்டி இருக்கட்டும்”
”ஏன்மா”
”ஒரு விசயம் இருக்கு பாட்டி, பாத்திரங்கள்தானே நானே நாளைக்கு கொடுத்துவிடறேன்” என்றாள்