(Reading time: 73 - 146 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அடடா நான் பாட்டுக்கு கையாட்டிக்கிட்டு வந்துட்டேன் என் வீட்ல விருந்து சாப்பிட்டிருந்தா உனக்கு துணிமணி தந்து பூவு குங்குமம் தந்து மரியாதையா வழியனுப்பியிருப்பேன் ஆனா, இப்படி உன் வீட்லயே விருந்து வைக்க வேண்டியதா போச்சி ம் கையில ஒண்ணும் கொண்டு வரலை துணிமணியும் இல்லையே என்ன செய்றது இப்ப” என புலம்ப சுந்தரியோ

  

”அதெல்லாம் வேணாம் பாட்டி, உங்க அன்பு ஒண்ணு போதும் அத

...
This story is now available on Chillzee KiMo.
...

து பூர்வீக நகை, என் மாமியார் எனக்குத் தந்தது”

  

”அடடா அதை ஏன் எனக்கு தர்றீங்க வேணாம் பாட்டி” என வளையலை அவிழ்க்க முயல தடுத்தார் பாட்டி

  

”ஏன் வேணாம்”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.