Page 15 of 21
”ஓ சரி அந்த நந்தாங்கறவன் யாரு”
”சார் அதை பத்தி நான் விசாரிக்கலை சார், இதுவரைக்கும் விசாரிச்சேன் இதுலயே இளமதி வேற வீட்டுப் பொண்ணுன்னு நினைச்சேன் சார்”
”இல்லை இவள் இளமதியில்லை என் அத்தை பொண்ணு அனுஸ்ரீதான் அப்புறம் நீ அனுவை பார்த்தியா“
”சார் இல்லை சார் நான் பார்க்கலை”
”அப்ப ஒண்ணு செய்ங்க, நேரா போங்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
ையில் ……
துப்பறிவாளன் மீண்டும் அனிருத்தை தேடி வந்தான். அனிருத்தும் அவனின் வருகைக்காக ஆர்வமாக காத்திருந்தான், அதற்காகவே தனது வேலைகளை எல்லாம் தன் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டான்.