Page 3 of 7
“ஏன்???”
“அவளும் ராமும் நிறைய வருஷமாவே லவ் செய்றாங்களாம்..”
“ஓ...!!!!”
“மீராவும் என்னை இங்கே பார்த்து கொஞ்சம் குழம்பி தான் போயிருந்தா... அதனால நான் உன்னை லவ் செய்றேன்னு சொன்னதும் அவளுக்கும் ரொம்ப சந்தோஷம்...”
“ஓஹோ! அப்புறம் ஏன் மீரா இப்படி அவசரக் கல்யாணம் செய்துக்கிட்டா???”
“அவங்
...
This story is now available on Chillzee KiMo.
...
் மீராக்கும், ராம்க்கும் பயம்... அதான் இங்கே இன்னைக்கு சிம்பிளா கல்யாணம் செய்துக்கிட்டாங்க... ராம் நெக்ஸ்ட் வீக் இந்தியா கிளம்புறார்...”
“அப்படியா...”