Page 3 of 10
ஃபால்ஸ் ஹோப் கொடுப்பது சரி இல்லை... சாந்தி பாவம்....”
அரவிந்த் பேச்சை முடிக்க விடாமல் நடுவில் பேசினான் ஜெய்.
“அரவிந்த், என்னை என்ன கல் மனசு உள்ளவன்னா நினைக்குறீங்க? எனக்கு சாந்தியை உங்களுக்கு முன்பே தெரியும். ஷி இஸ் ஆல்ஸோ மை ஃபிரென்ட். அவளுடைய குழந்தைக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் இப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ிஜமா தானே சொல்றீங்க... சும்மா என்னை தேற்றுவதற்காக சொல்லலையே...???”
“நோ, நோ அரவிந்த்... நான் கொஞ்சம் முன்னாடி உங்களை புலம்பி தீர்க்க சொன்னதன்