Page 8 of 10
கமல், முரளி மத்த கான்ஸ்டபில்ஸ் அழைச்சிட்டு வாங்க... நான் அந்த பக்கம் போய் பார்க்கிறேன்...”
“தனியாவா போக போறீங்க?”
“ஐ கேன் மேனேஜ்... நீங்க சீக்கிரம் விஷயம் சொல்லி டீமை அழைச்சிட்டு வாங்க...”
“ஓகே ஜெய்...”
இருவரும் வேகமாக எதிரெதிர் திசைய
...
This story is now available on Chillzee KiMo.
...
விதமான அசைவோ, ஓசையோ கேட்காததால், நடந்து அந்த ஷெட்டின் கதவருகே சென்றான். ஓசை எழுப்பாமல் மெல்ல திறக்க முயன்றவன் அது உள்ளே தாழிட பட்டிருப்பதை உணர்ந்து மேலும் கவனமானான்...