Page 5 of 10
அதை வைத்து இதே எக்ஸ்பிரிமென்ட்டை செய்தாலும் இதே போல தான் ரிசல்ட் வரும்... யாரோ வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து ரத்தத்தை அங்கே தேங்கி இருக்க மாதிரி கொட்டி இருக்காங்க...”
“ஓ!”
“அடுத்தது அந்த ரத்த துளிகள்... பில்டிங்கில் இருந்து பள்ளத்தை நோக்கி போன அந்த துளிகளும் கூட செட் அப் தான்... இப்போ இங்கே இருந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்த ப்ளட் ட்ராக்கில் இது அந்த பில்டிங் நோக்கி இருந்தது... ஏன்னா...”
“யாரோ பள்ளத்தில் இருந்து அந்த பில்டிங் பக்கமா நடந்து அந்த ட்ராக்கை உருவாக்கி இருக்காங்க...”