(Reading time: 8 - 15 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

Chillzee Classics - நீ தானா... - 33 - பிந்து வினோத்

Any home can be a castle when the king and queen are in love... - Unknown

  

ஜெய்யின் கவனம் சிதறுவதை கவனித்த வில்லன், அதை பயன்படுத்தி ஜெய்யின் கையில் இருந்து விடுப்பட்டு ஓடத் தொடங்கினான்...

  

அவனைப் பின் தொடருவதா வேண்டாமா என யோசித்த ஜெய், அவசரமாக இருளில் தடுமாறி, அவன் கிழே போட்டிருந்த கம்பளியை புரட்டித் திறந்தான்... இருளில் ஒன்றும் புலப்படாததால் முன்பு கிழே விழுந்திருந்த டார்ச்சை தேடி எடுத்தான்...

  

அங்கே கம்பளியினுள் தர்ஷன் இருந்தான்... வாடி போயிருந்தவனி

...
This story is now available on Chillzee KiMo.
...

் மற்ற காவலர்கள் அனைவரும் ஜெய் காட்டிய பக்கம் சென்றார்கள்...

  

முரளி ஜெய் எழுந்து நிற்க உதவினான்... ஜெய் தலையை பிடித்துக் கொண்டே டார்ச்சுடன் பார்வையை திருப்பினான்...

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.