Page 6 of 6
நிக்குறீங்க?”
“இல்லை, நானே சும்மா எழுந்து நடக்கனும்னு தான் இருந்தேன்... எவ்வளவு நேரம் படுத்துட்டே, இல்லை உட்கார்ந்துட்டே இருக்கிறது... அதுக்காகவே தான் என்னோட ஹாஸ்பிட்டலில் இருந்து நடக்க இந்த சப்போர்ட் எடுத்துட்டு வர சொன்னேன்... நான் சும்மா கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்... செல்ல குட்டி, ஆன்ட்டி கூட வரீயா
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்...