Page 24 of 33
கொண்டிருந்தாள் இடையை தாண்டி வளர்ந்திருந்த அடர்த்தியான ஜடைக்கு மல்லிகைபூச்சரத்தை முழுக்க சுற்றி அழகாக்கியிருந்தாள் ஆதினி.
விழாவை காண வந்த இளவட்டங்களுக்கு ஆதினிதான் கனவுராணியே, வைத்த கண் வாங்காமல் மிட்டாய்கடையை வேடிக்கை பார்ப்பது போல அவளை வெறிக்க வெறிக்க பார்த்து வைத்தார்கள். அவளை அவ்விடத்தில் கண்டதும் கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரும் அதிர்ந்தார்கள், தங்களு
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”அதை நீ சொல்லாதடா”
”வேற யார் சொல்லனும்”
“ஆஆ இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தவங்க சொல்லட்டும்”
”கண்டிப்பா சொல்வாங்க பாரு”