(Reading time: 45 - 89 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

என் பேரனும் பேத்தியும் நல்லவங்க, சின்ன குழந்தைங்க விவரம் அறியாதவங்க, அவங்க சொன்னதை வைச்சி அவங்களை தண்டிச்சிடாதீங்க, அவங்க பயந்து போய் இருக்காங்க, அவங்க பயம் போனதும் தன்னால அவங்க மாறிடுவாங்க“

  

”எனக்கும் புரியுதுங்க, என்ன நடந்ததுன்னு அவங்களுக்கே தெரியலை பாவம் அவங்களை என்னால தண்டிக்க முடியாது, அவங்கதான் இந்த தீவிபத்துக்கு காரணம்னு சொல்றதுக்கு எந்த சாட்சியும்

...
This story is now available on Chillzee KiMo.
...

த நிலையில் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்

  

அதே நேரம் தாத்தாவும் வந்தார், கவலையுடன் வந்தவர் பாட்டியின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டார், அவரைக் கண்ட பிள்ளைகள் அவரிடம்

4 comments

  • ஹாய் சசி..கதை மிக அருமையாய்த் தொடங்கியிருக்கிறது.வாழ்த்துக்கள்.வலங்கைமானுக்கு இரண்டரை கி.மீட்டரில் அமைந்துள்ளது எனது பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரை பயின்றேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அம்மன் கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாய் இருக்கவேண்டும்.மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன்.திருவிழாபற்றி சொல்லவே வேண்டாம்.அவ்வளவு சிறப்பாக இருக்கும்.என்னால் மறக்க முடியாத நினைவுகள் அவை..நன்றி சசி..எனது ஊரில் கதையை ஆரம்பித்திருப்பதற்கு.வாழ்துக்கள்.. :GL:
  • ஹாய் சசி..வாழ்த்துக்கள்பா..நான் இன்னும் கதையைப் படிக்கில..வலங்கைமான் என்ற ஊரைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப்பார்த்ததும் தாங்கமுடியாத சந்தோஷத்தில் இதை எழுதுகிறேன்.காரணம் வலங்கைமானுக்கு ஒன்னரை கி.மீட்டர் தூரம்தான் என்பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரையில் படித்தேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும்அம்மன்கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாயிருக்கும் என நம்புகிறேன்..கதைபடித்துவிட்டு எழுதுகிறேன்.அந்த மாரியம்மனுக்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது..அப்பப்பா அந்தக்கோயிலும் திருவிழாவும் என்னால் மறக்கமுடியாதவை..நன்றி சசி..எங்க ஊரைப்பற்றி அறிமுகம் செய்ததற்கு..வாழ்த்துக்கள் பா.. :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.