Page 18 of 33
அவனோ
”இல்லை நீதான் நெருப்பை பத்த வைச்ச, உன்னாலதான் என் அப்பா அம்மா செத்துட்டாங்க” என அன்பு சொல்லியபடி தரையில் ஒருவரை ஒருவர் அடித்தபடியே உருண்டார்கள்
அதில் ஆதினி அவனின் கன்னத்தில் பட்டென அடித்துவிட அதில் அன்புவோ அவளின் ஜடையை பிடித்து இழுத்து அவளை தள்ளிவிட என அவர்களின் சண்டை பெரிதானது.
நடந்த அனைத்தையும் கண்ட போலீஸ் அதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ம், இந்த நாலு பேரும் எதுக்காக இங்க வந்தாங்கன்னு தெரியலை” என ஆறுமுகம் சொல்ல அதற்கு செண்பகவள்ளியோ
”காரணம் இல்லாம அவங்க இங்க வந்திருக்க மாட்டாங்க, நிச்சயமா ஏதாவது இருக்கும் ஆனா,