Page 16 of 33
விசாரனையில் இறங்கினார்கள்
குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள், நிச்சயமாக நடந்த தீ விபத்துக்கு காரணம் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என நினைத்து அவர்களிடம் வந்தவர்கள் ஆதினியிடம்
”பாப்பா இதப்பாரு பாப்பா” என அழைக்க அவளோ எரிந்த பிணங்களை பார்த்து பயத்தில் அசையாமல் நின்றிருக்க அவளின் பயத்தைக் கண்ட அதிகாரியோ பிணங்கள் மீது போர்வையை போர்த்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
வருக்கும் திக்கென்றது, ஒன்றுமே புரியவில்லை, அனைவரும் குழப்பத்துடன் இருக்க அவசரமாக அங்கு வந்த செண்பகவள்ளியும் அவரின் கணவர் ஆறுமுகமும் பிள்ளைகளை தங்கள் பக்கம் ஆளுக்கொருவராக பிடித்து இழுத்து நிற்க