Page 26 of 33
”யாரு உன் அப்பா அம்மாவை கொன்னது நானா, தப்பா பேசாத ஆதினி, வருஷக்கணக்கா சொல்றேன், உன்னாலதான் என் அப்பா அம்மா செத்தாங்க, தேவையில்லாம என் மேல பழிபோடாத, அப்புறம் நான் பொல்லாதவனாயிடுவேன், முதல்ல இங்கிருந்து போடி” என விரட்ட அவளோ அவனை மதிக்கவில்லை
”ஓ என்னைப் பார்த்து பயந்துட்டியே, எங்க என்கிட்ட தோத்துப் போயிடுவேன்னு என்னை நீ விரட்டறியா நீ ஆம்பளையா இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கத்துக்கிட்டு இருக்கேன், 5 வருஷமா இதோ இருக்கானே இந்த வீணாப்போனவனே விளையாடி ஜெயிக்கறான், இந்த முறை இவனை நான் தோக்கடிக்கப் போறேன் தாத்தா” என அன்பை காட்டி சொல்ல அவனுக்கு கோபமே எழுந்தது