Page 30 of 33
அவளின் வெற்றியை ஊரார் கூட நம்ப மறுத்தார்கள். அன்புவோ அவமானத்தில் தலைகவிழ்ந்து தன் வண்டியை வேறு பக்கம் ஓட்டிக் கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான்.
ஆதினியோ வண்டியை விட்டு இறங்கி உற்சாகமாக தன் தாத்தாவிடம் ஓடிவந்தாள், அவரோ அவள் வெற்றி பெற்றது கூட பெரிதாக நினைக்கவில்லை, அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பித்தாளே அதுதான் அவருக்கு பெரிதாக இருந்தது, அ
...
This story is now available on Chillzee KiMo.
...
வெற்றி பெற்றாள், அதிலும் அன்புவை அவனது முறைப்பெண்ணே தோற்கடித்து வெற்றி பெற்றது காட்டுத்தீ போல ஊரெங்கும் பரவியது, அதனால் அன்புவுக்கு கலக்கமாக இருந்தது, அப்படியே வீடு வந்து சேர்ந்தவன் தனது பாட்டி