Page 32 of 33
என இருவரும் உருண்டு புரண்டு சண்டைப் போட்டுக் கொண்டனர்.
பலவருடங்களாக இதுபோல இவர்கள் சண்டையிடுவதைக் கண்ட தாத்தாவும் பாட்டியும் ஏதும் செய்யாமல் அமைதி காத்தனர், அவர்களே ஒருகட்டத்தில் சோர்ந்து போய் விலகிச் செல்வார்கள் என தெரியும் என்பதால் பாட்டியோ தாத்தாவிடம்
”ஏங்க அவளை போட்டியில கலந்துக்க வைச்சீங்க, பாருங்க இவங்களை எப்படி சண்டை போட்டுக்கறா
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்துக் கொண்டார்கள். அவர்களின் பார்வையில் தெரிந்த கொலைவெறியைக் கண்ட தாத்தாவிற்கு திக்கென்றது.
”இப்படியே இவங்களை விட்டா நாளைக்கு பின்னாடி அடிச்சிக்கிட்டு சாவாங்க போல இருக்கே,