Page 4 of 31
வரும் மகியோ, இறுகிப்போய் அமர்ந்து இருந்தாள்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும், ஆர்ப்பரிப்பும் இல்லாமல், மணப்பெண்ணிற்கு உரிய மலர்ச்சி கொஞ்சமும் இல்லாமல், உணர்ச்சிகளை துடைத்த முகமாய், பேருக்கு புன்னகைத்து, உள்ளுக்குள் இறுகிப் போய் அந்த மேடையில் அமர்ந்து இருந்தாள் மகி.
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்க, அதை எண்ணி பூரித்து போயிருப்பாள் முன்பு இருந்த மகியாக இருந்திருந்தால்...
அந்த நிறுவனத்தில் அவனின் பி.ஏ வாக வேலை கிடைத்ததற்கே கர்வத்துடன் தன் இல்லாத