Page 5 of 31
காலரை தூக்கி விட்டுக் கொண்டு கம்பீரத்துடன் நடந்தவள்...
இப்பொழுது அவனுக்கு துணைவியாய், காலம் முழுவதும் அவனுடன் கைகோர்த்து நடக்கும் இணையாய் சந்தர்ப்பம் கிடைத்தும், அதற்கான வாய்ப்பு தானாக தேடிவந்தும், ஏனோ அதை அனுபவிக்க முடியவில்லை மகி பொண்ணுக்கு.
உள்ளம் பூரித்து இருக்க வேண்டிய மனதில்,<
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றான் தான்.
ஆனால் அதிசயமாய் மறுநாள் காலையில் அவனே வெத்தலை பாக்கு தட்டுடன் தன் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு பெண் கேட்டு வந்திருக்கிறான் என்பதை அன்று அவளால் நம்பவே முடியவில்லை.