Page 19 of 31
குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அவளையே ஊடுருவிப் பார்க்க, அதைக்கண்ட மகிக்கு மீண்டும் கிலி பிடித்துக்கொண்டது.
ஆனாலும் தன் பதட்டத்தை வெளிக்கட்டாமல், அவனைப்போலவே மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு, அவனை நேர்பார்வை பார்த்து உறுத்து விழிக்க, அவளின் செய்கையை கண்டு, ஒரு நொடி அவன் புருவங ... ந்தித்தபொழுது, ரசனையுடன் பார்த்திருக்கிறான் தான்.
ஆனால் அந்த பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. தனக்கு சொந்தமில்லாத ஒன்றை கள்ளத்தனமாக பார்க்கும் கள்வன் பார்வை...
This story is now available on Chillzee KiMo.
...