Page 21 of 31
இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? அவனிடம் இருந்து தள்ளி நிற்கவேண்டுமா? அவனை முறைக்க வேண்டுமா? அவனை திட்ட வேண்டுமா? அவள் என்ன செய்ய வேண்டும் என்று அவள் மூளை கட்டளை இட மறந்து போனது...
இல்லை...ஒருவேளை அவள் மூளை இடும் கட்டளையை புரிந்து கொள்ளும் சக்தி அவள் மனதுக்கு இல்லையோ...ஏதோ வசியம் செய்தவளை போல
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறங்கித்தான் போனாள் மகி.
அழுத்தமான அவன் விரலின் தீண்டலில், அவளின் பெண்மை இன்னுமாய் விழித்துக் கொள்ள, அவளின் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன.