(Reading time: 28 - 55 minutes)
Naan avan illai
Naan avan illai

  

அதைக்கேட்டு ஒரு நொடி ஆச்சர்யமானாள் மகி... இவனுக்கு போய் நம் இதிகாசங்கள் தெரிந்திருக்கிறதே என்று ஆச்சர்யபட்டவள்,  அவன் சொன்ன மாதிரி ஒவ்வொரு கெட்டப்பிலும் அவனை நிறுத்தி பார்த்தாள்.

  

அர்ச்சுனனாய், ஸ்ரீராமனாய், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரத்தமிழனாய், இளவட்ட கல்லைத்தூக்கி, தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி,

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் பேச்சில் இருந்த நிமிர்வும், அவனையே மிரட்ட நினைக்கும் அவளின் தைர்யமும்,  அவள் குரலில் இருந்த அதட்டலையும் கண்டு ஒரு நொடி ஸ்தம்பித்து போனான் விக்ரமன்.

  

5 comments

  • எந்த காதல் கதையாக இருந்தாலும் சரி இந்த ஹீரோயின் மட்டும் கல்யாண நேரத்தில் சிடு மூஞ்சிகளாகிறாங்க

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.