(Reading time: 6 - 12 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 07 - பிந்து வினோத்

  

ட்டாயம் வரணுமா மேடம்? நான் லேட்டா ஜாயின் செய்ததால் நிறைய நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்கு... பசங்க ஹோம்வொர்க் எல்லாம் வேற கரக்ட் செய்யனும்...” என்ற லாவண்யாவிடம் தயக்கம் அதிகமாக இருந்தது.

  

“உங்க தயக்கம் எனக்கு புரியுது டீச்சர்... வர போவது என் கணவரோட அண்ணன்... அவர் தான் இந்த ஸ்கூலில் அத்தைக்கு அடுத்ததா நிர்வாக பொறுப்பில் இருப்பவர். இந்த ஸ்கூல் ஆரம்பிக்கும் பிளானே இவருடையது தான். பால்ராஜ் சார் ரெக்கமெண்டேஷன் கேட்டு அத்தைக்கு உங்களை ரொம்ப பிடித்திருந்ததால் இவர் கிட்ட சொல்லாமலே உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தாச்சு... அத்தை எடுத்த முடிவை

...
This story is now available on Chillzee KiMo.
...

தோஷமா இருக்கு... உங்களுக்கு நான் தொல்லையா இல்லையே?”

  

“என்ன மேடம் நீங்க! உங்களுக்கு கம்பெனி கொடுப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் மேடம். எப்போ போர் அடித்தாலும் வாங்க...”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.