Page 4 of 5
"எவங்க, கனகமா?"
"ஆமாம்! நீங்க வந்தப்புறம் தான் ராஜேஸ்வரி மேடம் முகத்தில் கொஞ்சமாவது மலர்ச்சி இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க."
"ஓஹோ!!! ஆனால் நீங்களும் கனகம்னே கூப்பிடலாம். இப்படி மரியாதை கொடுத்து பேசுறதெல்லாம் கனகமுக்கு பழக்கமிருக்காது"
"அதெல்லாம் இல்லை! அவங்க நம்மளை விட பெரியவங்க தானே? நான் அக்கான்னு கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களுக்கு நெர்வஸா இல்லையா டீச்சர்?"
"ப்ச்... இல்லை! இதுவும் இன்டர்வியூ போல தானே? ஆமாம் அவர் வேற ஊரில இருந்து வர போறாருன்னு சொன்னீங்களே அவர் ஃபேமிலியோட வேற இடத்தில இருக்காரா?"