Page 13 of 23
என்பது அவன் முகத்தில் இருந்தே தெரிந்தது.
ஏதோ ஒரு முக்கியமான அலுவலக வேலையை அவசரமாக செய்து கொண்டிருக்கிறான் என்பது புரியவும், மீண்டும் உற்று பார்த்தாள்.
பட்டு வேஷ்டி சட்டையில், புதுமாப்பிள்ளையாய் மிளிர்ந்த அவனுடைய கெட்டப்பும், அதற்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் தீவிர சிந்தனையோடு அவன் செய ... ுனுத்தவன், அவன் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, தன் லேப்டாப்பை அனைத்தவன், எழுந்து வேகமாக அவள் அருகில் வந்தான் விக்ரமாதித்யன்.
This story is now available on Chillzee KiMo.
...