Page 16 of 23
அதுதான் என்னை பழிவாங்க இப்படி கட்டாயபடுத்தி மணந்து இருக்கறீங்க...” என்று மூச்சு விடாமல் தன் மனதில் குமுறிக்கொண்டிருந்ததை எல்லாம் கொட்டி முடித்தாள் மகி...
அவனோ தன் மார்பின் குறுக்காக கைகளை மடித்து கட்டிக்கொண்டு, படபடவென்று பொரிந்து கொண்டிருப்பவளையே ரசனையோடு பார்த்தவாறு நின்றிருந்தான்.
அவள் பேசி முடித்ததும், ... ிஸ்டென்ட் ஆ இருந்தவ தானே... நீயே எனக்கு ஒரு ஐடியா சொல்லு...
This story is now available on Chillzee KiMo.
...