Page 17 of 23
கசாப்பு கடையில் வெட்டுப்பட காத்திருக்கும் ஆட்டை பார்த்து, உன்னை எதால் வெட்டலாம் என்று அதனிடமே ஒபினியன் கேட்டு வைப்பதைப் போல, அவளை எப்படி பழிவாங்களாம், என்று அவளிடமே கேட்டு வைக்கிறானே...!
அதோடு அவள் நினைத்ததை போலவே அவனும் யோசிக்கிறானே என்று சிறு ஆச்சர்யம்.
“ஒருவேளை அவன் அடிக்கும் டக்கீலாவும், ... அவன் முகமோ அவள் முகத்துக்கு வெகு அருகில்... அத்தனை நெருக்கத்தில் அவனைக்காண, மீண்டுமாய் உள்ளுக்குள் படபடவென்று அடித்துக்கொண்டது பெண்ணவளுக்கு.
This story is now available on Chillzee KiMo.
...