Page 3 of 23
என் அறையில் இருந்து கொண்டு, பட்டனை தட்டினால் போதும்... காபியிலிருந்து, டிபன்...மதிய லன்ச்...டின்னர் எல்லாமே இருந்த இடத்துக்கே வந்து சேரும்....” என்று பெருமை அடித்தது...
அதெல்லாம் இப்பொழுது நிஜமாகிவிட, அவளுக்குத்தான் அதெல்லாம் காண சகிக்கவில்லை. அந்த மாளிகையில், தான் ஒட்டாத தன்மையுடன் இருப்பதை போல இருந்தது. ... று மகி கண்சிமிட்டி சிரிக்க
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் அண்ணி...என்னாலயே உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அச்சுஅசல் அப்படியே அவனாகத்தான் இருந்திங்க...” என்று சைந்தவி வியப்புடன் புன்னகைக்க,