(Reading time: 28 - 55 minutes)
Naan avan illai
Naan avan illai

  

“ஓஹோ...அதனால் தான் இந்த மகிப்பையனை பார்த்ததும் லவ் அட் பர்ஸ்ட் சைட் னு கவுந்திட்டியா சைந்து? இவனைப்போய்...சாரி...சாரி...இவளைப்போய் விழுந்து விழுந்து சைட் அடிச்சியே...” என்று குறும்பாக சிரித்தாள் மங்கை.

  

அதைக்கேட்டதும் வண்டி வண்டியாய் அசடு வழிந்தது சைந்தவியின் முகத்தில்.

  

“ஹீ ஹீ ஹீ உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது அக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மனதை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நீ என்கிட்ட நெருங்கி வரும்பொழுது எனக்கே சங்கடமா இருக்கும்.

  

என்னால் அப்பொழுது நான் அவனில்லை என்ற உண்மையையும் சொல்ல முடியவில்லை.

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.