Page 12 of 62
விடிகாலையில் எழுந்ததில் இருந்து ஏகப்பட்ட அலைச்சல் அவனுக்கு, அதனால் படுத்த உடன் நன்றாக உறங்கிவிட்டான், வண்டியின் குலுக்கல் கூட அவனுக்கு தொட்டில் போல இருந்தது அதிலும் சுந்தரியின் மடி அவனுக்கு இதமாக இருக்கவே நிம்மதியாக உறங்கினான்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வரவும் வண்டிக்காரன்
”சின்னய்யா கோயில் வந்துடுச்சிங்க“ என சத்தமாகச
...
This story is now available on Chillzee KiMo.
...
ில்லை சுந்தரி, அவனும் அவளை விடாமல் கோயிலுக்குள் அழைத்துச் சென்றான். முதலில் குளத்தில் இறங்கி குளித்துவிட்டு வந்தான் சுந்தரன், சுந்தரியோ
”நானும் வரேன்” என்றாள் அவனோ