Page 53 of 58
”ஆச்சிண்ணா”
“போலாமா”
“போலாம்ணா” என சொல்ல உடனே வள்ளியை அழைத்துக் கொண்டு செல்ல முயன்றவனை தடுத்தார் தாத்தா
”சுந்தரா” என அழைக்க சுந்தரன் கடுப்பானான் ஆனாலும் அமைதியாக தாத்தாவின் முன் கைகட்டி நின்று
”சொல்லுங்க தாத்தா”
“எங்க அண்ணனும் தங்கையும் விறுவிறுன்னு கிளம்பறீங்க” என கேட்க அதற்கு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”அது யாரு புது தோழி”
”எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவள்தான் சொல்லப்போனா உங்க தோழியா இருந்தவ இப்ப எனக்குத் தோழியாயிட்டா”
”யாரைச் சொல்ற சுந்தரியையா“