Page 50 of 58
“சரி விசாரிக்க போனியே என்னாச்சி, யாரவன் புதுசா இருக்கான்”
“டவுன்ல இருந்து நம்ம ஊர் பள்ளிகூடத்துக்கு வந்திருக்கற புது கணக்கு வாத்தியாராம், பேரு கணிதனாம், சுந்தரியோட அப்பா இலவசமா ட்யூசன் எடுக்கறார்ல அது அவனுக்கு பிடிச்சிருக்காம், தானும் சேவை செய்யலாமா ட்யூசன் எடுக்கலாமான்னு கேட்டிருக்கான், இவரும் சரின்னுட்டாரு அதான் இரண்டு பேருமா சேர்ந்து இனி ட்யூசன் நடத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
் நடத்திய போட்டி அதில் வள்ளிக்கு அடிபட்டது, அவளை வைத்தியரிடம் காட்டியது, வீட்டிற்கு அழைத்து வந்தது, வள்ளி சுந்தரியை பற்றி சொன்னது வரை அனைத்தையும் சொல்லிவிட்டான் அதைக்கேட்ட சின்னப்பனோ