Page 46 of 58
”சே ஜெயிக்கறதா முக்கியம், உன்னை நினைச்சி நான் எவ்ளோ பயந்தேன் தெரியுமா, உனக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தா என்னாகிறது, உன் வண்டி கவிழவும் நான் துடிச்சிப் போயிட்டேன், பாரு உனக்கு வேற அடிப்பட்டிருக்கு ரொம்ப வலிக்குதா வள்ளி” என பாசமாக பேச வள்ளியின் பொறாமை காணாமல் போனது அவள் இப்போது சுந்தரியை நட்பாக பார்த்துப் பேசினாள்
”பரவாயில்லை” என்றாள்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
“சரி பெரிசா காயம் எதுவும் இல்லையே“
”இல்லைண்ணா”
“வா வா வைத்தியர் கிட்ட போலாம் வா” என அழைக்க
”ஆனா அண்ணா வண்டி உடைஞ்சிப்போச்சே” என சொல்ல