Page 42 of 58
”ஓ அப்படியா சரி போட்டியில நீ ஜெயிச்சிட்டா உனக்கு என்ன வேணும்”
”உன்கிட்டயிருக்கற வண்டி வேணும்”
”என் வண்டியை வைச்சி நீ என்ன செய்வ வள்ளி”
“இந்த ஊர்லயே என்னைத் தவிர வேற யாருமே கூண்டு வண்டியில போக கூடாது, உன் வண்டியை நான் உடைச்சிப் போட்டுடுவேன்” என சொல்ல அதைக் கேட்டு அதிர்ந்தாள் சுந்தரி.
”சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
் சரியென்றார்.
வள்ளியும் சுந்தரியை இளப்பமாக பார்த்துவிட்டு வண்டிக்குள் ஏறி அமர்ந்துக் கொண்டாள். சுந்தரியும் தனது வண்டியில் ஏறி அமர்ந்தவள் அங்கு சுந்தரன் இருக்கவும் திகைத்தாள்