Page 37 of 58
”நானும் உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சி, 3 மாசமா நீ ஊர்லயே இல்லையா என்ன”
“சே சே நான் என் வீட்லதான் இருந்தேன்”
”அப்படியா ஆனா உன்னைப் பத்தி விசாரிச்சப்ப, நீ 3 மாசமா வீட்டை விட்டே வெளிய வரலையாம் ஏன்”
”எதுக்கு வரனும்”
”கோயிலுக்கு கூட போக மாட்டியா”
“எனக்கு என் வீடுதான் கோயில், என் அப்
...
This story is now available on Chillzee KiMo.
...
றியா“
”இல்லை கோயிலுக்குப் போலாம்னு”
“என்ன திடீர்ன்னு இத்தனை நாளா போகலை இன்னிக்கு மட்டும் போற”
“இத்தனை நாள் வேற இன்னிக்கு வேற”