Page 36 of 58
”ஒண்ணுமில்லைம்மா இன்னொரு வண்டிக்காரன் நம்ம வண்டியை முந்திக்கிட்டு வேகமா போறான்மா அதான் நான் ஒரு பக்கமா வண்டியை இறக்கினேன்”
”சரி பார்த்து போங்க”
“சரிங்கம்மா” என சொல்லி வண்டியை ஓட்டினான். சிறிது தொலைவில் வண்டி மீண்டும் நின்றது
”கோயில் வந்துடுச்சா“ என கேட்க
”இல்லைம்மா”
”அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ை விட்டு இறங்கி திமிராக நின்றுக் கொண்டு சுந்தரியிடம் பேசினாள்
”வள்ளி எப்படியிருக்க உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சி நல்லாயிருக்கியா” என சுந்தரி கேட்க அதற்கு வள்ளியோ