Page 38 of 58
”இன்னிக்கு என்ன விசேஷம்”
”இன்னிக்குதான் என் உசுரு திரும்ப என்கிட்ட வந்தது அதான் சந்தோஷமா இருக்கேன், கடவுளுக்கு நன்றி சொல்லலாம்னு இருக்கேன்”
”என்னது உசுரு திரும்ப வந்துச்சா அப்ப இத்தனை நாளும் நீ என்ன உசுரில்லாமலா இருந்த, பேய் பிசாசு போல இருந்தியா என்ன” என கேட்க அதற்கு சுந்தரியோ
“ஆமாம் மோகினி போல இருந்தேன்” என் சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
் பரிசா தந்தது”
“ஓஹோ“
“உனக்கு மட்டும்தான் என் அண்ணன் பரிசு தருவாரா என்ன எனக்கும் தருவாரே தெரிஞ்சிக்கோ“
“இதை சொல்லவா 3 மாசமா காத்திருந்த“