Page 40 of 58
“என் அம்மா“
”ஓ அப்படியா ஆனாலும் நீ நல்லாதான் இருக்க, நீ ஒண்ணும் என் அளவுக்கெல்லாம் இல்லை”
”அது உண்மைதான்”
”பரவாயில்லையே நீயே ஒத்துக்கிட்ட சரி என் வண்டியை பார்த்து உனக்கு பொறாமையா இல்லையா”
“இல்லையே”
”என்னோட வண்டி உன்னோட வண்டியை விட ரொம்ப அழகா இருக்கே அதை நினைச்சி உனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ு”
”எதுக்கா உன் வண்டியை விட என் வண்டிதான் உசத்தின்னு நான் நிரூபிக்கனும்”
“இந்த ரெண்டு வண்டியும் உன் அண்ணன் தந்த பரிசுதானே, அப்புறம் எதுக்கு போட்டியெல்லாம்“